Pages

Saturday, July 17, 2010

அன்பானந்தம் அவர்கள் பிறந்த நாள் விழா





வாழ்த்துபவர்கள் . . .

அன்பானந்தம் அவர்கள் பிறந்த நாள்


இன்று ஜூலை பதினேழாம் நாள் மன்னாதி மன்னரும் மக்கள் திலகரின் ஆசி பெற்றவரும், அ.இ.அ.தி.மு.க-வின் பொது செயலாளர், கழக காவல் தெய்வத்தின் ஆசி பெற்றவரும், புதுவை மாநில கழ செயலாளரின் அன்பை பெற்ற திரு. அன்பானந்தம் அவர்கள் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக நடந்தது.